Sujith | சுஜித் படத்திற்கு பதில் நித்தீஷ் வைரலானதால் பெற்றோர் வேதனை!-வீடியோ

2019-10-31 17,775


ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்தின் புகைப்படத்துக்கு பதிலாக நித்திஷ் என்ற குழந்தையின் புகைப்படம் அதிகம் பகிரப்படுவதால் அவரது பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Nithish parents sadden as their son's image and tik tok videos goes viral in the name of Sujith who died by felloing down in borewell.


#SujithWilson

#SorrySujith

#RIPSujith

Videos similaires